அஜித்துடன் அனுஷ்கா ? - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday 30 November 2017

அஜித்துடன் அனுஷ்கா ?

அஜித்துடன்  அனுஷ்கா !

நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிவா  இயக்கவுள்ளார் .இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா தேர்வுசெய்யப்பட்டுள்ளார் .அடுத்து இந்த படத்தின் கதாநாயகியாக  அனுஷ்கா நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது . இந்த  படத்தின் கதை விவாதம்  வரும் ஜனவரி  மாதம்   நடக்கவுள்ளதாகவும்  அதையயடுத்து பிப்ரவரி  மாதம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும்  என தெரியவருகிறது .அனைவருக்கும் தெரிந்த நடிகர்களே இந்த படத்தில் நடிப்பார்கள்  எனவும் தெரிகிறது .இந்த படம் கலெக்சன் மற்றும் பட்ஜெட்  குறிக்கோளாக கொண்டு எடுக்கப்படுகிறது . 2018 தீபாவளி  விருந்தாக  ரசிகர்களுக்கு விருந்து  படைக்க வர போகிறது .


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here